முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஹாக்கி: இந்திய அணிக்கு 4-வது வெற்றி

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப்போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியாவை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஓமன், பாகிஸ்தான், ஜப்பான் அணிகளை வென்று இருந்தது. மலேசியாவுடன் ‘டிரா’ செய்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து