முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் சேர்ந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,இந்திய விண்வெளி ஆய்வ மைய முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் பதவி வகித்தவர் மாதவன் நாயர். இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா  கேரளா வந்த நிலையில் அவரை சந்தித்து மாதவன் நாயர் அக்கட்சியில் இணைந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து