முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலையை மூடி மறைக்காதீர்கள் டிரம்பை சாடிய ஜமாலின் தோழி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : ஜமால் கொலையை மூடி மறைக்காதீர்கள் என்று அவரது தோழியான ஹட்டிஸ் சென்ஜிஸ் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சாடியுள்ளார்.

லண்டனில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹட்டிஸ் சென்ஜிஸ் ஜமால் கொலை விசாரணை குறித்துப் பேசும் போது,

ஜமால் கொலை குறித்து உண்மை வெளியே வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவ வேண்டும். ஜமாலின் கொலையை மூடி மறைக்காதீர்கள். நமது மதிப்பையும், மனசாட்சியையும் பணத்தை கொண்டு சமரசம் செய்யாதீர்கள். ஜமாலுக்கு நீதி வழங்க வேண்டும். ஜமாலைக் காண்பது அன்றுதான் இறுதி என்று தெரிந்திருந்தால் அவரது சிரிப்பை ஒருமுறை பார்த்திருப்பேன். ஜமாலுக்குப் பதிலாக நான் தூதரகத்துக்குச் சென்றிருக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து