முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 31வது பட்டமளிப்பு விழா

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பால பல்கலைக்கழத்தில்
31வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமயில் நடைபெற்றது.
மத்திய அரசின் முன்னாள் அறிவியல் ஆரோசகர் மற்றம் அணுசக்தி துறை தலைவரும், பாபா அணு ஆய்வு மய்ய இயக்குநருமான ரா.சிதம்பரம் பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார் விழாவில் ஆய்வு மாணவர்கள் பதக்கம் பெற்ற மாணவர் 272 பேர் ஆளுநரிடம் நேரடியாகவும் பல்கலைக்கழக கல்லூரி இணைப்பு கல்லூரிகள், தொலைநிலை கல்வியில் தேர்ச்சி பெற்ற 28886 மாணவ மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் ராகேந்திரன் வரவேற்றார்உயர் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து