முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக டி-20 போட்டியில் டோனி இல்லாமல் களம் இறங்கிய இந்திய அணி

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குப்பின் இந்தியா முதல் முறையாக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி டி-20 போட்டியில் அறிமுகம் ஆனது.ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய 20 அணியில் எம்எஸ் டோனி இடம்பிடித்திருந்தார்.இந்த போட்டிக்கு முன் வரை இந்தியா 93 போட்டிகளில் விளையாடிள்ளது. இந்த 93 ஆட்டத்திலும் டோனி இடம்பிடித்திருந்தார். முதன்முறையாக டோனி இல்லாமல் கொல்கத்தா ஆட்டத்தில் களம் இறங்கியுள்ளது. 93 ஆட்டத்தில் டோனி இரண்டு அரைசதங்களுடன் 1487 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.17 ஆகும். அவரது ஸ்கோரில் 47 சிக்ஸ், 107 பண்டரி அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து