மதுரையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 90 பேர் மீது வழக்கு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      மதுரை
7 paattsu news

மதுரை -- மதுரையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 90 பேர் மீது போலீசார்  வழக்கு  பதிவு செய்துள்ளனர் . மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய போலீசார் 5 பேர் மீதும் , தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் 10 பேர் மீதும் ,தெற்குவாசல் காவல் நிலைய போலீசார் 5 பேர் மீதும் , ஜெய்ஹிந்துபுரம்  காவல் நிலைய போலீசார் ஒருவர் மீதும் , கீரைத்துறை போலீசார் 5 பேர் மீதும் , அவனியாபுரம் போலீசார் 11 பேர் மீதும் ,திருப்பரங்குன்றம் போலீசார் 5 பேர் மீதும் ,திருநகர் போலீசார் 3 பேர் மீதும் திடீர்நகர் போலீசார் ஒருவர் மீதும் , சுப்ரமணியபுரம் போலீசார் 7 பேர் மீதும் , எஸ்.எஸ்.காலனி போலீசார் 3 பேர் மீதும் , திலகர் திடல் போலீசார் 4 பேர் மீதும் , தல்லாகுளம் போலீசார் 5 பேர் மீதும் , செல்லூர் போலீசார் 7 பேர் மீதும் , கூடல் புதூர் போலீசார் 6 பேர் மீதும் , கோ.புதூர் போலீசார் 5 பேர் மீதும் , மதிச்சியம் போலீசார் ஒருவர் மீதும் , அண்ணாநகர் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து