முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் இயக்குனர் கவுதமன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கெளதமன் தெரிவித்தார்.இதுகுறித்து நேற்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய கட்சியின் கொடி, பெயர், கோட்பாடு, கொள்கைகள் அறிவிக்கப்படும். கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் இடம், தேதி, எதிர்கால திட்டங்கள் குறித்தும் அப்போது அறிவிக்கப்படும்.  மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசனை திரைக்கலைஞர்களாக மட்டுமே மதிக்கிறோம். அவர்கள் அரசியல் களத்திற்கு வந்தால் அவர்களை எதிர்ப்போம் என்றும் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் இயக்குனர் கவுதமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து