முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11-ல் நடத்த பரிந்துரை

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 11-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து