முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

43 பேருடன் மாயமான அர்ஜென்டினா நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

அர்ஜென்டினா,கடந்த ஆண்டின் நவம்பர் மாதம், 44 பேருடன் மாயமான ஆர்ஜென்டினாவின் நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சான் ஜுவான் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கிக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் 2,600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடத்தி வந்த தேடுதல் வேட்டையில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இருக்குமிடம் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து