முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இங்கிலாந்தில் 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 48.11 சதவீத மக்கள் வாக்களித்தனர். இது பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரெக்சிட் தொடர்பாக வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. பார்லி.யில் தாக்கல் செய்து பிரதமர் தெரசா மே விவாதம் நடத்தினார். இதன் மீதான ஓட்டெடுப்பு இன்று (நேற்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தெரசா கூறியது, இன்று (நேற்று) நடக்கவிருந்த ஓட்டெடுப்பு தாமதமாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து