முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.இதில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி 86 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அங்கு ஆளும் டி.ஆர்.எஸ் மீண்டும் ஆட்சியமைக்கவிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் வென்று  இரண்டாம் இடத்தில் உள்ளது. பா.ஜ.க. 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்நிலையில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றுள்ளார்.

அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 51 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து