முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் நிவாரணம்;; ரூ.20இலட்சம் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரால் முதல்வரிடம் வழங்கப்பட்டது:

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒரு நாள் ஊதியம் மற்றும் பல்கலைக்கழக நிதியிலிருந்தும் மொத்தமாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி மற்றும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் ஆகியோர்களை 7.12.2018-அன்று தலைமை செயலகத்தில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து