முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்சன் - சாருலதா திருமணம்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கடந்த செப்டம்பர் மாதம் சாருலதா உடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். டிசம்பர் மாதம் சஞ்சு சாம்சன் - சாருலதா திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சஞ்சு சாம்சன், தனது நீண்ட கால தோழி சாருலதாவை திருமணம் செய்துகொண்டார்.  கோவளத்தில் நடந்த சஞ்சு சாம்சனின் திருமணத்தில் மிகவும் நெருக்கமான சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தை முன்னிட்டு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் கேரள மாநில அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அடுத்த வாரம், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து