முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசிபிக்: டாங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

 டாங்கா, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில்நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் டிங் ஆஃப் பியர் பகுதியில் டாங்கா தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து