'மாஸ் லீடர்' ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் புகழாரம்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
mk stalin 2018 11 16

சென்னை : எம்.ஜி.ஆருக்கு பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகப்பெரிய செல்வாக்கு படைத்த தலைவராக விளங்கினார் என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாஸ் லீடராக இருந்தார். அவர்களது கொள்கையில் அவருக்கும், நமக்கும் ஒரு மாறுபாடு இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய செல்வாக்கு இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா ஒரு மாஸ் லீடராக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து