முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வந்த நவ்தேஜ் சர்னாவின் பதவிக் காலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு ஐ.எப்.எஸ் அதிகாரி ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து