முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.வி.பிரகாஷின் புதிய படம்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்  நடிக்கிறார்.

படத்தை  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்திற்கு தனசேகரனுடன் இணைந்து மணிரத்னம் திரைக்கதை எழுதியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜி.வி.பிரகாஷ்-ன் சகோதரியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 96’படத்திற்கு இசையமைத்து பிரபலமான கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து