முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலிவுட் தரத்தில் வெளியான விக்ரமின் 'கடாரம் கொண்டான்' டீசர்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

Source: provided

சாமி 2  படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயரிடப்பட்டுள்ளது.  இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 படம் சுமாராக ஓடியது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு "கடாரம் கொண்டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜேஷ் M செல்வா இயக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக உலக நாயகன் கமல் தயாரிக்கிறார். இந்த படத்தில் வயதான தோற்றத்தில் வரும் விக்ரமுடன் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார்.

இந்நிலையில் வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த டீசர் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.  வெளியான சில மணி நேரத்திலேயே 1 கோடி பேருக்கு மேல் இந்த டீசரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து