முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த இன்னிங்சில் அதிக சதம்: சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மான்கனூயி : நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி குறைந்த இன்னிங்சில் அதிக சதம் எடுத்த சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்து ரோகித் - தவான் ஜோடி முறியடித்துள்ளது.

இந்தியா அபாரம்...

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. (BlackCaps)  இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.

இருவரும் அரைசதம்...

இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் தனது 27-வது அரை சதத்தையும், ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் தனது 38-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் தனது 27-வது அரை சதத்தையும், ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் தனது 38-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.

சாதனை முறியடிப்பு...

ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 66 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 66 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.  இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடியின் சாதனையை, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது.

13 முறை சதம்...

சச்சின் - சேவாக் ஜோடி, 114 இன்னிங்சில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய 13 முறை சதம் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடியின் சாதனையை, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. சச்சின் - சேவாக் ஜோடி, 114 இன்னிங்சில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய 13 முறை சதம் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடியின் சாதனையை, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. சச்சின் - சேவாக் ஜோடி, 114 இன்னிங்சில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய 13 முறை சதம் எடுத்துள்ளது.

முதல் இடத்தில்...

இந்த வரிசையில், சவுரவ் கங்குலி - சச்சின் டெண்டுல்கர் ஜோடி 26 முறை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில், சவுரவ் கங்குலி - சச்சின் டெண்டுல்கர் ஜோடி 26 முறை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து