முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கர்ப்பிணி டிரைவர் குத்திக் கொலை- பயணி வெறிச்செயல்

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

போனிக்ஸ், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கர்ப்பிணி டிரைவரை, பயணி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருவுற்றிருந்த...

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரில் உள்ள லிப்ட்  நிறுவனத்தில்  கார் ஓட்டுனராக கிறிஸ்டியானா ஹொவாடோ (39) என்ற பெண் வேலை பார்த்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கருவுற்றிருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

பயணி கைது...

டெம்ப் பகுதியில் சென்றபோது காருக்குள் இருந்த பயணி, கிறிஸ்டியானா ஹொவாடோ கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுதொடர்பாக டெம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேபியன் டுராசோ என்ற 20 வயது இளைஞரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து