சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
eathquake 2018 10 10

சென்னை : சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நேற்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டது. மேலும், இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து