முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து விளையாடிய டோனி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் டோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

டோனி பதிலடி...

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மகேந்திர சிங் டோனி மிகவும் பிரபலமான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருக்கான ரசிகர்கள் கூட்டத்திற்கு பவுண்டரி எல்லைக்கோடு என்பது கிடையாது. 37 வயதிலும் டோனி, தனது அசாத்திய திறமையால், பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் அசத்தி வருகிறார். மகேந்திர சிங் டோனி, கிரிக்கெட் போட்டியை தவிர்த்து ஓய்வு நேரங்களில் அவ்வப்போது வேறு சில போட்டிகளிலும் விளையாடுவார். அவரின் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சில மாதங்களுக்கு முன்பு, ராஞ்சியில் நடந்த உள்ளூர் டென்னிஸ் போட்டியில் விளையாடி கோப்பையையும் வென்றார்.

வைரலான வீடியோ..

டோனி ஓய்வு எப்போது என்று கேட்டவர்களுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அவர் பதிலடி கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடிய டோனி, தற்போது இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் டோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து