முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மந்தனா முதலிடத்தில் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டில் ஐசிசி-யின் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய வீராங்கனை மந்தனா 774 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலித்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் எலிசா பெர்ரி (719) 2-வது இடத்திலும், லன்ஸிங் (715) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய ஒருநாள் போட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் (709) 5-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து