முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.4.2019 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. திருவள்ளூர் (தனி): டாக்டர் வேணுகோபால்
2. சென்னை தெற்கு : ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம் (தனி): மரகதம் குமரவேல்
4. கிருஷ்ணகிரி: கே.பி. முனுசாமி
5. திருவண்ணாமலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
6. ஆரணி: செஞ்சி ஏழுமலை
7. சேலம்: சரவணன்
8. நாமக்கல்: காளியப்பன்
9. ஈரோடு: மணிமாறன்
10. திருப்பூர்: எம்.எஸ்.எம்.ஆனந்தன்
11. நீலகிரி (தனி): தியாகராஜன்
12. பொள்ளாச்சி: மகேந்திரன்
13. கரூர் : டாக்டர் தம்பிதுரை
14. பெரம்பலூர் : என்.ஆர். சிவபதி
15. சிதம்பரம் (தனி): சந்திரசேகர்
16. மயிலாடுதுறை: எஸ்.ஆசைமணி
17. நாகப்பட்டினம் (தனி): தாழை சரவணன்
18. மதுரை : வி.வி.ஆர். ராஜ்சத்யன்
19. தேனி: ரவீந்திரநாத்குமார்
20. திருநெல்வேலி: மனோஜ்பாண்டியன்
இவ்வாறு இ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து