பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.03 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      தமிழகம்
Plus-1-public-exam 2019 03 06

சென்னை, பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகளும் நேற்று காலை வெளியாயின.

  • மொத்த தேர்ச்சி விகிதம் - 91.03 சதவீதம்
  • மாணவிகள் தேர்ச்சி: 93.64 சதவீதம்
  • மாணவர்கள் தேர்ச்சி: 88.57 சதவீதம்
  • மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி
  • திருப்பூர் முதலிடம்: 95.37 சதவீதம்
  • ஈரோடு 2-வது இடம் (95.23 சதவீதம்)
  • பெரம்பலூர் 3-வது இடம் 95.15 சதவீதம் 
  • மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 சதவீதம் அதிகமாகும்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து