முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு பிறந்த நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரீய  சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், மற்றும் தெலுங்கு தேசம் மூத்த நிர்வாகிகள், மேலவை உறுப்பினர்கள் பலர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து