முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்: வெங்கையா நாயுடு இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இலங்கையின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக  துணை ஜனாதிபதி தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து