முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

பெய்ஜிங் : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்று, ஜப்பானைச் சேர்ந்த இளம் வீரரான அகானே யமகுச்சி சாதனை படைத்துள்ளார்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சி சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-19 என நேர்செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இதே வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற யமகுச்சி, தற்போது அதற்கு பழீ தீர்த்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து