முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச் - மரின், நடால் - வாவ்ரிங்கா பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      விளையாட்டு
Image Unavailable

Source: reuters

மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச்  மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜோகோவிச்...

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 61, 7(7)  6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மரின் சிலிச்...

மற்றொரு ஆட்டத்தில் 9ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 46 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2வது செட்டை 63 எனவும், 3வது செட்டை 62 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.

நிஷிகோரி...

6ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 63, 7(7)6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5ம் நிலை வீரரான தியெம் 64, 75 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோஜர் பெடரர்...

காலிறுதியில் 1ம் நிலை வீரரான ஜோகோவிச் 9ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து