முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2019: குறைவாகவும் - அதிகமாகவும் ரன்கள் கொடுத்த பவுளர்கள்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் அசத்தியுள்ளார்கள். அதேபோல எப்படிப் போட்டாலும் அடி வாங்கிய பந்துவீச்சாளர்களும் உண்டு.

குறைவான எகானமி....

6.28  ரஷித் கான் (ஹைதராபாத்).
6.29  ஜடேஜா (சிஎஸ்கே).
6.63  இம்ரான் தாஹிர் (சிஎஸ்கே).
6.65  நபி (ஹைதராபாத்).
6.76  மொயீன் அலி (பெங்களூர்).
6.77  ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்).
6.84  ராகுல் சஹார் (மும்பை).
6.85  பும்ரா (மும்பை).
6.88  கிருனாள் பாண்டியா (மும்பை).
6.92  அமித் மிஸ்ரா (டெல்லி).

அதிகமான எகானமி...

11.23  பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்).
10.76  ஃபெர்குசன் (கொல்கத்தா).
10.66  உனாட்கட் (ராஜஸ்தான்).
10.59  ஆண்ட்ரூ டை (பஞ்சாப்).
10.05  முஜீப் ரஹ்மான் (பஞ்சாப்).
9.81  உமேஷ் யாதவ் (பெங்களூர்).
9.79 = சாம் கரண் (பஞ்சாப்).
9.65  ஹார்டஸ் விலிஜோன் (பஞ்சாப்).
9.57  தவால் குல்கர்ணி (ராஜஸ்தான்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து