முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு முதல்வர் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, 65-வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக கவர்னருக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து