இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்கள்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
double leaf 2019 05 23

சோளிங்கர் - (அ.தி.மு.க. வெற்றி)
 • அதி.மு.க.. – சம்பத் - 1,03,545
 • தி.மு.க – அசோகன் - 87,489
 • அ.ம.மு.க. – மணி - 12,868
 • நாம் தமிழர் - கோகுலகிருஷ்ணன் - 5,188
 • மக்கள் நீதி மய்யம் - மலைராஜன் - 2,466
 
நிலக்கோட்டை - (அ.தி.மு.க. - வெற்றி)

 • அதிமுக – தேன்மொழி - 90,982
 • திமுக – சௌந்தர பாண்டியன் - 70,307
 • அமமுக – தங்கதுரை - 9,401
 • நாம் தமிழர் - சங்கிலிபாண்டியன் - 4,934
 • மக்கள் நீதி மய்யம் - சின்னதுரை - 3,139.
 
மானாமதுரை - (அ.தி.மு.க - வெற்றி)

 • அதிமுக – நாகராஜன் - 79,863    
 • திமுக – இலக்கியதாசன் - 72,511
 • அமமுக –  மாரியப்பன் கென்னடி - 19,337
 • நாம் தமிழர் - சண்முகபிரியா - 8,645
 • மக்கள் நீதி மய்யம் - வேட்பு மனு தள்ளுபடி
சாத்தூர் - (அ.தி.மு.க. வெற்றி)

 • அதிமுக – ராஜவர்மன் -76,820    
 • திமுக – சீனிவாசன் - 75,719
 • அமமுக – சுப்ரமணியன் - 12,428
 • நாம் தமிழர் - சுரேஷ்குமார் - 5,004
 • மக்கள் நீதி மய்யம் - சுந்தராஜ் - 3,899
விளாத்திக்குளம் (அ.தி.மு.க. வெற்றி)

 • அதிமுக –  சின்னப்பன் - 70,139    
 • திமுக – ஜெயக்குமார்  - 41,585
 • அமமுக – ஜோதிமணி - 9,695
 • நாம் தமிழர் - காளிதாஸ்  - 4,628
 • மக்கள் நீதி மய்யம் - நட்ராஜன் - 1,399
சூலூர் - (அ.தி.மு.க வெற்றி)

 • அதிமுக – கந்தசாமி - 1,00,298  
 • திமுக –  பொங்கலூர் பழனிசாமி - 90,055
 • அமமுக – சுகுமார் - 16,449
 • நாம் தமிழர் - விஜயராகவன் - 4,329
 • மக்கள் நீதி மய்யம் - மயில்சாமி  - 6,634
பாப்பிரெட்டிபட்டி (அ.தி.மு.க. வெற்றி)

 • அதிமுக – கோவிந்தசாமி - 1,00,974  
 • திமுக – மணி - 83,165
 • அமமுக – ராஜேந்திரன் - 14,769
 • நாம் தமிழர் - சதிஷ் - 3,680
 • மக்கள் நீதி மய்யம் - நல்லதம்பி - 2,309
அரூர் - (அ.தி.மு.க. வெற்றி)

 • அதிமுக – சம்பத் குமார் - 85,562.  
 • திமுக – கிருஷ்ணகுமார் - 76,593
 • அமமுக – முருகன் - 19,675
 • நாம் தமிழர் - திலீப் - 3,768
 • மக்கள் நீதி மய்யம் - வேட்பு மனு தள்ளுபடி
பரமக்குடி (அ.தி.மு.க. வெற்றி)
 
 • அதிமுக – சதன் பிரபாகர் - 66,672  
 • திமுக – சம்பத் குமார் - 54,459
 • அமமுக – முத்தையா - 7,236
 • நாம் தமிழர் - ஹேமலதா - 5,633
 • மக்கள் நீதி மய்யம் - சங்கர் - 4,808

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து