இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
DMK-emblem

திருப்போரூர் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – இதயவர்மன் - 1,03,248.
 • அதிமுக – ஆறுமுகம் - 82,235.
 • அமமுக – கோதண்டபாணி - 11,936.
 • நாம் தமிழர் - மோகனசுந்தரி - 9,910.
 • மக்கள் நீதி மய்யம் - கருணாகரன் - 6,039.

 

குடியாத்தம் - (தி.மு.க. வெற்றி

 • திமுக – காத்தவராயன் - 1,06,137
 • அதிமுக – மூர்த்தி - 78,296
 • அமமுக – ஜெயந்தி பத்மநாபன் - 8,186
 • நாம் தமிழர் - கலையேந்திரி - 4,670
 • மக்கள் நீதி மய்யம் - வெங்கடேசன் - 3,287

 

ஆம்பூர் - (தி.மு.க. - வெற்றி)

 • திமுக – வில்வநாதன் - 96,455
 • அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா - 58,688
 • அமமுக – பாலசுப்பிரமணி - 8,856
 • நாம் தமிழர் -  செல்வமணி - 3,127
 • மக்கள் நீதி மய்யம் - கரீம்பாஷா - 1,853

 

திருவாரூர் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – பூண்டி கலைவாணன் - 1,15,223.
 • அதிமுக – ஜீவானந்தம் - 52,101.
 • அமமுக – காமராஜ் - 18,786.
 • நாம் தமிழர் - வினோதினி - 7,983.
 • மக்கள் நீதி மய்யம் - அருண் சிதம்பரம் - 4,098.

 

தஞ்சாவூர் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – நீலமேகம் - 88,972
 • அதிமுக – காந்தி - 54,992
 • அமமுக – ரெங்கசாமி - 20,006
 • நாம் தமிழர் - கார்த்தி - 11,182
 • மக்கள் நீதி மய்யம் - துரைசாமி - 9,345


பெரியகுளம் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – சரவணகுமார் - 66,986.
 • அதிமுக – மயில்வேல் - 51,516.
 • அமமுக – கதிர்காமு - 20,685.
 • நாம் தமிழர் - ஷோபனா - 3,664.
 • மக்கள் நீதி மய்யம் - பிரபு - 2,962.


அரவக்குறிச்சி - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – செந்தில் பாலாஜி - 92,138.
 • அதிமுக – செந்தில் நாதன் - 56,445.
 • அமமுக – சாகுல் ஹமீது - 6,803.
 • நாம் தமிழர் - செல்வம் - 2,147.
 • மக்கள் நீதி மய்யம் - மோகன்ராஜ் - 1,311.


பூந்தமல்லி - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – கிருஷ்ணசாமி - 1,36,329.
 • அதிமுக – வைத்தியநாதன் - 76,414.
 • அமமுக – ஏழுமலை - 14,774.
 • மக்கள் நீதி மய்யம் - பூவை ஜெகதீஷ் - 11,714.
 • நாம் தமிழர் - பாரதி பிரியா - 10,829.

 

பெரம்பூர் - (தி.மு.க வெற்றி)

 • திமுக – சேகர் - 78,961.
 • அதிமுக – ராஜேஷ் - 28,907.
 • அமமுக – வெற்றிவேல் - 4,622.
 • நாம் தமிழர் - மெர்லின் சுகந்தி - 6,512.
 • மக்கள் நீதி மய்யம் - பிரியதர்ஷினி - 16,617.

 

ஓசூர் - (தி.மு.க வெற்றி)

 • திமுக – சத்யா - 1,15,027.
 • அதிமுக – ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி - 91,814.
 • மக்கள் நீதி மய்யம் - ஜெயபால் - 8,032.
 • நாம் தமிழர் - ராஜசேகர் - 6,740.
 • அமமுக – புகழேந்தி - 1,432.

 

ஆண்டிபட்டி - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – மகாராஜன் - 70,957.
 • அதிமுக – லோகிராஜன் - 64,821.
 • அமமுக – ஜெயக்குமார் - 24,208.
 • நாம் தமிழர் - அருணா தேவி - 4,296.
 • மக்கள் நீதி மய்யம் - அழகர்சாமி - 1,941.

 

திருப்பரங்குன்றம் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – சரவணன் - 85,434.
 • அதிமுக – முனியாண்டி - 83,038.
 • அமமுக – மகேந்திரன் - 31,199.
 • நாம் தமிழர் - ரேவதி - 5,467.
 • மக்கள் நீதி மய்யம் - சக்திவேல் - 12,610.

 

ஒட்டப்பிடாரம் - (தி.மு.க. வெற்றி)

 • திமுக – சண்முகையா - 73,001.
 • அதிமுக – மோகன் - 53,375.
 • அமமுக – சுந்தரராஜ் - 29,160.
 • நாம் தமிழர் - அகல்யா - 8,584.
 • மக்கள் நீதி மய்யம் - காந்தி - 1,721.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து