முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய எம்.பி.க்கள் பட்டியல்: ஜனாதிபதியிடம் அளித்தார் தேர்தல் ஆணையர் அரோரா

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று வழங்கினார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, 16-வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைசாரவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து