முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு என்றுமே மறையாது- ராகுல் புகழாரம்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் நேற்று  கொண்டாடப்பட்டது.இந் நிலையில் அவரது நினைவு என்றுமே மறையாது என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி டுவிட்டரில் அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதி பிறந்தநாளை  நினைவு கூர்கிறோம். அவர் தமிழக மக்களின் உண்மையான தலைவர். அவரது நினைவுகள் என்றும் மறையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து