முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி, திருப்பதி கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேசுவரர் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் மேற்கொண்டார். 2 நாள்கள் பயணமாக நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்த துணை ஜனாதிபதி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கினார். அவரது வருகையையொட்டி திருமலை கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலை, சாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து