முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தவில்லை: இந்தியா, சீனா, ரஷ்யா மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மாசு கட்டுப்பாட்டில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
இங்கிலாந்தில் டிரம்ப் தன்னுடைய மூன்று நாள் பயணத்தின் போது கடைசி நாளில் டி.வி. ஒன்றுக்கு பேட்டியளிக்கையில்,

நான் சொல்கிறேன், அமெரிக்கா அனைத்து புள்ளி விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு இப்போதும் சுத்தமான கால நிலையில்தான் உள்ளது. அது நல்லதுதான், ஏனென்றால் சிறந்த நீர், தூய்மையான தண்ணீர் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மாசுபாடு மற்றும் தூய்மை குறித்த உணர்வு இல்லை.

சீனா, இந்தியா, ரஷ்யா உள்பட பல நாடுகளில் அவர்களுக்கு நல்ல காற்று இல்லை. நல்ல தண்ணீர் இல்லை மற்றும் மாசுபாடு உணர்வு குறைவு. நீங்கள் சில நகரங்களுக்குச் சென்றால் நீங்கள் மூச்சு விட முடியாது. அவர்களின் பொறுப்பை அவர்கள் செய்யவில்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து