முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் வங்கதேச நடிகை அஞ்சு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

கோல்கட்டா : பிரபல வங்கதேச நடிகை அஞ்சு கோஷ், பா.ஜ.க.வில் இணைந்தார்.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே பஹான்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு கோஷ், முன்னணி நடிகையான இவர் வங்கதேச நாட்டில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்குவங்க மாநிலத்திற்கு குடியேறினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். வங்கதேசத்தைச் சேர்ந்தரான நீங்கள், பா.ஜ.க.வில் இணைந்துள்ளீர்கள். இந்திய குடியுரிமை பெற்று வீட்டீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து