மைதானத்தை சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      விளையாட்டு
serena 2019 07 09

லண்டன் : மைதானத்தை சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.  இவர் பயிற்சியின்போது டென்னிஸ் கோர்ட்-ஐ சேதப்படுத்தியதாக விம்பிள்டன் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளனர். செரீனா வில்லியம்சன் காலிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொள்கிறார். அதன்பின் ஆண்டி முர்ரே உடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து