முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் ஹாலெப்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : விம்பிள்டன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்.

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வென்றார். இதன்மூலம் விம்பிள்டன் டென்னிசில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து