முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உபி, பாஜக மாநில தலைவர் மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக இருந்த ஸ்வதந்திரா தேவ் சிங், அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்து வந்தவர் மகேந்திர நாத் பான்டே. இந்நிலையில், உ.பி.யின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங், நேற்று பா.ஜ.க. மாநில தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து