வத்தலக்குண்டில் வெற்றிலை நகர் அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      திண்டுக்கல்
28 arima sangam

...வத்தலக்குண்டு- .திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் உள்ள விடுதலை நகர் அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது...... வத்தலகுண்டு வெற்றிலை நகர் அரிமா சங்கத்தின் தலைவர்் ஞானசேகர் தலைமை வகித்தார் மண்டல தலைவர் சந்திரபாபு மற்றும் வட்டார தலைவர் சாமுவேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அரிமா மாவட்ட ஆளுநர் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் முதலில் லயன்ஸ் அறக்கட்டளையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் மரக்கன்றுகள் நடவு செய்தார் மூன்றாவதாக வத்தலகுண்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 2019 2020 ஆண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தலைவராக நாகராஜ் செயலாளராக ஞானவேல் பொருளாளராக கிருஷ்ணன் முதலாம் ஆண்டு துறை தலைவராக குணபாலன் சங்க நிர்வாகியாக திருமணி சேர்க்கைக்காக சுப்பிரமணி பன் பின்பு சாவிய திட்டங்கள் வழங்கப்பட்டதுனாட்டு லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளராக எம் சுப்பிரமணி சேமித்த தலைவராக ஞானசேகர் வர்த்தக தொடர்பு பாண்டியன் சங்க இயக்குனர்களாக ராஜா முகம்மது வெற்றிச்செல்வன் பாலாஜி தங்கவேல் ஆனந்தபாபு பிரதீப் ராஜ்குமார் கமலக்கண்ணன் இளங்கோவன் ரவிச்சந்திரன் சந்திரசேகர் மனோகரன் நடவரசு சாமுவேல்ராஜ் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டார்கள்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து