முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்கும் வீடியோ வைரல்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : துபாயில் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வானில் கூடியிருக்கும் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று பறந்து வந்து தரை இறங்குகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 10 நொடி மட்டுமே ஓடுகிறது. இந்த வீடியோவிற்கு அந்நிறுவனம் கிராண்ட் எண்ட்ரன்ஸ் என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவினை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் டுவிட்டரில் பகிர்ந்தது முதல் ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஏ 380 எனும் அந்த விமானம், மேகத்திலிருந்து வெளிப்படுவதை வீடியோ காட்டியுள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து