நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஒ.பி.எஸ் ஆய்வு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
O Panneer Selvam 2019 03 03

சென்னை : நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிடுகிறார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீலகிரியில், உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் வெள்ள பாதிப்புகளை இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் பார்வையிடுகிறார். இயல்பு நிலை திரும்பியதால் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படும். முகாம்கள் செயல்படும் பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து