ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      உலகம்
earthquake 2019 06 17

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.39 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து