பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      உலகம்
British Airways 2019 09 09

சிங்கப்பூர் :  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானிகள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானிகளின் வேலைநிறுத்ததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து