முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா பங்கேற்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநில பெங்களூரு தலைநகரில் எஸ்.சி., எஸ்.டி.-க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர்  எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.  மேலும் பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்து குத்துவிளக்கு ஏற்றி அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து