முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு பதிலடி தர இயலாமல் தப்பியோடினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த இயக்கத்தை சேர்ந்தவன் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து