முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் 3 நாள் பயணமாக இந்தியா வருகை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.

தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் டான் பிரமுத்வினை நேற்று முன்தினம் இந்தியா வந்தார். நேற்று காலை 10 மணிக்கு அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து 12 மணியளவில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டான் பிரமுத்வினை இன்று தாய்லாந்து திரும்புகிறார்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் தாய்லாந்து படைகள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இந்த பயிற்சியின் போது அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள், ஹெலிகாட்ரை கையாள்வது மற்றும் காடுகளிலும் நகரத்திலும் ஏற்படும் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து