முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் தாயாருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியின் தாயாரை சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார். அங்கு அவரை முதல்வர் விஜய் ரூபானி வரவேற்றார். இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று காந்தி நகர் சென்றார். அங்குள்ள ரைசான் கிராமத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மோடியின் தாயாரை சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து